3145
கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் சென்னையில் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடும் சாலையோர ஏழை மக்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனம் தினமும் இருவேளை உணவு விநியோகித்து பசிப்பிணி போக்கி வருகிறது. கொரோனாவின் ...